இன்றைய ராசிபலன் 11.12.2023

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது எளிதாக கிடைக்கும். பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பத்தினர் ஒருவரின் திருமணத்தில் இருக்கும் தடைகள் மூத்த நபர்களின் உதவியுடன் தீரும். உங்கள் பிள்ளைகள் … Continue reading இன்றைய ராசிபலன் 11.12.2023